Wednesday, May 29

சுந்தரமூர்த்தி, வெற்றிவேலு

0

1921-10-22 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். பார்சி வழி முறையில மைந்த நாடகங்களில் பபூன் பாத்திரங்களையேற்று நடித்தவர். பார்சி அரங்கில் நாடகங்களின் கதாநாயகர்களுக்கு துணைபுரியும் பாத்திரமாகவே பபூன் பாத்திரம் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இப்பாத்திரமானது நகைச்சுவைக;டாக கதையை நகர்த்திச் செல்லும் வகையில் அமைக் கப்பெற்றதாகும். இத்தகைய பாத்திரங்களில் தோன்றி தனது நடிப்பாற்றலால் பபூன் சுந்தரமூர்த்தி என அழைக்கப்பட்டவர். 1999-05-19 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!