1844 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்னுமிடத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். பரம் என அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபையினை கலைஞர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து கலைத்துறையினை அரச அங்கீகாரத்துடன் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். மிகச்சிறந்த வயலின் இசைக் கலைஞனான இவர் 1947 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.