Saturday, November 2

கிருஸ்ணபிள்ளை, பே.க

0

1898 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை என்ற இடத்தில் பிறந்தவர்.வரகவி என அழைக்கப்பட்ட இவர் பாடல்கள் பாடுவதிலும், இருந்த இடத்தில் கவிதைகளை யாத்து மெட்டமைத்து பாடலியற்றும் ஆற்றல் பெற்றமையினால் வரகவி எனப்போற்றப்பட்டவர். இசை நாடகக்கலையில் ஆரம்ப காலத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்.இவருடைய மகனான சங்கீதபூ~ணம் கணபதிப்பிள்ளை அவர்கள் இசைத்துறையில் ஈழத்தில் பிரதானமானவராக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1956 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!