Sunday, October 6

இராசலட்சுமி சுப்பிரமணியம்

0

1936-06-27 ஆம் நாள் யாழ்ப்பாணம் -கொக்குவில் என்னும் இடத்தில் பிறந்தவர். பிரபல இசைப்பாடகியாக யாழ்ப்பாணத்து முன்னணி இசைக்குழுக்களில் அங்கத்தவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈழதது ரமணியம்மா என அழைக்கப்பட்டவர.; 1992-05-26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்துக்கொண்டார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!