புவனேஸ்வரி, வே. 0 By ADMIN on January 23, 2022 நாட்டியம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1946.11.27 ஆம் நாள் வடமராட்சி -கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலை ஆசிரியரான இவர் இத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் பல மாணவிகளையும் உருவாக்கியவர். 1995.05.12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 359