Thursday, January 23

பாஸ்கரன், பாலசுப்பிரமணியம்

0

 

யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னுமிடத்தில் 1970-04-20 ஆம் நாள் பிறந்தவர்.சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!