1922 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். சிறந்த தவில் வித்துவானாக திருமண வைபவங்கள் மற்றும் ஆலய மகோற்சவ காலங்களிலும்,
கச்சேரிகளிலும், ஆலய நிகழச்சிகளிலும் தனது தவிற் கலைப் பங்களிப்புக்களை வழங்கி 1987 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.