Friday, February 14

நல்லையா, கே (கீதாஞ்சலி)

0

 

1912 ஆம் நாள் யாழ்ப்பாணம் -வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலையின் முன்னோடியாகவும், ஆடலாசிரியராகவும் பணியாற்றியவர். ஆடற்கலை மட்டுமன்றி வயலின், ஆர்மோனியம் இசைப்பதிலும் சிறப்பான ஈடுபாடுடையவர். 1987 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!