Friday, February 14

திருநாவுக்கரசு கந்தையா

0

1919.01.14 ஆம் நாள் தெல்லிப்பளை -பன்னாலை என்னுமிடத்தில் பிறந்தவர்.பண்ணிசை விற்பன்ன ராகவும், சிறந்த பௌராணிகராகவும் வாழ்ந்தவர். ஆலய மகோற்சவ காலங்களில் புராணபடனம், பஞ்சபுராணம்,பண்ணிசை பாடுதல் என்பனவற்றில் ஈடிணையற்றவராகத் திகழ்ந்தவர். 1980.01.14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!