யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரிய ங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். 1999 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.