Thursday, February 29

சிவகுமார், கணேசபிள்ளை

0

 

யாழ்ப்பாணம்- நாச்சிமார்கோயிலடி என்னுமிடத்தில் பிறந்து சித்தன்கேணியில் வாழ்ந்த இவர் 1958.12.04 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞராக ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர்.2007.04.14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!