Tuesday, February 27

சின்னராசா, சேதுராசா

0

 

1938.11.30 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சுதுமலை எனும் இடத்தில் பிறந்தவர்.சிறந்த தவிற்கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப்பெருமை பெற்றவர்.1995-06-19 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!