குலசேகரம், ஐயாத்துரை 0 By ADMIN on January 23, 2022 நாட்டியம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம்- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். கரகாட்டக்கலையில் சிறந்து விளங்கிய இவர் தனது தந்தையாரான கரகாட்டத்திலகம் அளவெட்டி ஐயாத்துரை அவர்களிடம் இக் கலையினை ஐயந்திரிபுற முறையாகக் கற்றவர். Post Views: 379