Tuesday, October 1

குமாரசாமி, இளையதம்பி

0

 

1921.04.07 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த பண்ணிசையாளரும்,வாய்ப்பாட்டுக் கலைஞருமாவார். 1997.11.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!