Friday, March 1

குகானந்தம், காமாட்சிசுந்தரம்

0

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் 1942.11.01 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற்க் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்கவகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். 2004.01.04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!