இராஜகோபாலபிள்ளை, பீ.எஸ் 0 By ADMIN on January 23, 2022 தவில் Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம் -வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்த இவர் மிகச்சிறந்த தவில் மேதையாவார். இவருடைய தவில் வாசிப்பானது தாள சுகமுடையதாகவும், பாரம்பரிய முறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அமைந்திருக்கும். Post Views: 381