Sunday, February 9

நாகலிங்கம், வேலுப்பிள்ளை

0

1902-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த கூத்து அண்ணாவியாரான இவர் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவினருடன் இணைந்து செயற்பட்டவராவார். 1979-05-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்  சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!