Sunday, October 27

ஜெராட், வீ.எம்

0

 

1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். குருநகர்ப் பிரதேசத்தின் கூத்துப் பாரம்பரியத்தினூடாக வந்த கலைஞன். நடிப்பாற்றலால் தன்னை கலையுலகில் நிலை நிறுத்தியவர். 2001 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!