Sunday, October 6

சின்னத்துரை, பாவிலோன் செபமாலை

0

1905-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாராகவும், நடிகராகவும் கலைவாழ்வில் தன்னை அர்ப்பணித்தவர். ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, தேவசகாயம் பிள்ளை போன்ற கூத்துக்களை மேடையிட்டதுடன் அதில் பாத்திரமேற்று நடித்தவருமாவார். 1985-06-01 ஆம் நாள் வாழ்வலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!