Thursday, October 10

சவரிமுத்து அண்ணாவியார்

0

யாழ். தீபகற்பம் – நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாட்டுக்கூத்து அண்ணாவியார். நாட்டுக் கூத்துக்களில் நடித்தும் அரங்கேற்றியும் வந்தவர். நெடுந்தீவுப் பிரதேசத்தின் கூத்துப் பாரம்பரியத்தின் முக்கியமானவர்களில் ஒருவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!