யாழ்ப்பாணம் நெல்லியான் சுளிபுரம் என்ற இடத்தில் 1937-09-26 ஆம் நாள் பிறந்தவர். தென்மோடிக்கூத்து அண்ணாவியாராகவும் நாடக நடிகராகவும் செயற்பட்ட இவரை கலைவேந்தன், கலைவாரிதி போன்ற பட்டங்கள் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார். 2006-02-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.