Wednesday, May 1

செல்லத்துரை, எஸ்.

0

1909 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குப்பிளான் என்னுமிடத்தில் பிறந்தவர். பண்ணிசை, கதாப்பிரசங் கம், இசைச்சொற்பொழிவு ஆகிய பணிகள் மூலம் மக்களின் ஆன்மீக வாழ்வினை நெறிப்படுத்தியவர். இவரது கதாப்பிரசங்கங்களை இருபத்தைந்து வருடங்களாக இலங்கை வானொலி ஒலிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. 1968 ஆம் ஆண்டு வாழ்வுலகை நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!