1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுன்னாகம் என்னுமிடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளர். வண்ணைச்சிலேடை வெண்பா பாடியவர். உரைநடை இலக்கியத்திலும் , கவிபுனைவதிலும் ஆற்றலுடையவர். புராணபடன வித்தகர். 1945 ஆம் ஆண்டு இவ் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.