1910-07-10 ஆம் நாள் மானிப்பாய்- நவாலி என்னும் இடத்தில் பிறந்தவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் புதல்வனான இவர் மொழிபெயர்ப்பாளர், கதாசிரியர், கவிஞர் என்பதற்கப்பால் உலகமறிந்த சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கியவர். கற்சிலை என்ற சிறுகதை என்ற சிறுகதை மூலம் எழுத்துலகம் இவரை அறிந்து கொண்டது. காளிதாசனால் வடமொழியில் எழுதப்பெற்ற மேகதூதம் என்ற காவியத்தினை தமிழில் மொழி பெயர்த்தவர். 1998-06-28 நாள் ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.