வடஅல்வாய் ஆசிரியர்திலகம் எனப் போற்றப்படும் இவர் பல்வேறு சமூக நிறுவனங்களினதும் ஸ்தாபக முதல்வர். சிறந்த நாடக நடிகன், எழுத்தாளன், மதி வதனா சத்தியசீலன் என்ற இவரதுநாடகம் இவருக்குப் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கதுடன், சிறந்த ஒப்பனைக் கலைஞனு மாவார். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது வளர்ப்புத் தந்தையாராவார்.