கணபதிப்பிள்ளை , சு 0 By ADMIN on January 9, 2022 சிறுகதை இலக்கியம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1924-08-24 ஆம் நாள் வடமராட்சி – அல்வாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுகனா என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை ஆகிய இலக்கியத்துறைகளில் தடம்பதித்தவர். 2008-04-24 ஆம்நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். இவரைப் பதிவிடுங்கள் Post Views: 408