Monday, October 28

வேதநாயகி தம்பு (பண்டிதை)

0

 

1912-07-15 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1994-07-15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!