1913-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமிகள் 1940 ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆனந்தாச்சிரமம் ஒன்றினை நிறுவி ஆன்மீகப் பணியாற்றியவர். இரமணமகரி அவர்களைக் குருவாகக் கொண்டு அவரது சீடராக வாழ்ந்தவர்.1985 ஆம் ஆண்டு சமாதி நிலையடைந்தார்.