Wednesday, October 30

பொன்னுத்துரை, சதாசிவம் (பண்டிதர்)

0

 

1917-03-03 ஆம் நாள் ஏழாலை என்னுமிடத்தில் பிறந்து சாவகச்சேரி மட்டுவில் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கத்தினர் நடத்திய பண்டித வகுப்புகளில் இலக்கிய, இலக்கண பாடங்களை சிறந்த முறையில் கற்பித்தவர். மரபுவழிக் கவிதைகளிலும் ஆற்றலுடைய இவர் ஓர் சமூகசேவையாளனுமாவார். 1996-12-08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!