சின்னத்தம்பிப்புலவர், க 0 By ADMIN on January 8, 2022 மரபிலக்கியம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1864 ஆம் ஆண்டு வடமராட்சி – அல்வாய் என்னும் இடத்தில் பிறந்தவர்.உரைநடை இலக்கியம் மற்றும் கவிதை பாடுதல் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திய இவர் 1955 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 408