சத்தியதேவி துரைசிங்கம் (பண்டிதை) 0 By ADMIN on January 8, 2022 மரபிலக்கியம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1922-01-06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் நெடுந்தீவு என்ற இடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், சொற்பொழிவுகளை நிகழ்த்துவதிலும் சிறப்பான ஆற்றலுடையவர். 1986-10-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 408