1916-07-06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – வேலணை என்னும் இடத்தில் பிறந்தவர். கவிதை பாடுவதிலும்,மரபுவழிசார் கவிதைகளைப் புனைவதிலும் ஆற்றல்பெற்ற இவர் இறைவழி தொடர்பிலான கவிதைகளையே அதிகளவில் புனைந்திருப்பதனால் “இறைமணி” என அழைக்கப் பட்டவர் .2006-10-27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.