வடசேரி விக்னேஸ்வரர் கோயில் – பெரியவிளான் 0 By ADMIN on January 2, 2022 விநாயகர் கோயில்கள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைப்பௌர்ணமியை தீர்த்தோற்சவமாகக்கொண்டு பதினொரு நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலானது தனியாரின் நிர்வாகத்திற்குட்பட்டதாக விளங்கிஷவருகின்றது. Post Views: 203