Thursday, October 10

திருவெண்காடு சித்திவிநாயகர் கோயில் – மண்டைதீவு

0

மண்டைதீவு மையப்பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு என்னும் குறிச்சியில்அமைந்திருப்பதே இவ்வாலயமாகும். 1773 ஆம்ஆண்டில் திருவெண்காட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்த ஐயம்பிள்ளை என்ற உடையாருக்கு வெள்ளையானை வடிவில் தோன்றி ஆலமர நிழலில் குடியமர்ந்த இவ்வாலயத்தின் வரலாறு அற்புதமானது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!