அளவெட்டி மத்தியில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழுவிநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும்ஆவணி மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 தினங்கள்மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.