Sunday, October 6

கும்பளாவளைப் பிள்ளையார் கோயில் – அளவெட்டி

0

அளவெட்டி கும்பளாவளையில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனதுகுறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டுயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று எனவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருடத்திலும் வைகாசி மாதத்தில் கொடியேற்றத்திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.மகோற்சவகாலங்களில் இரவுத் திருவிழாக்களில் கலை வளர்ச்சிக்கு களம் அமைத்துக்கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில்ஒன்றாகும்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!