1924-05-08ஆம் நாள் சாவகசN;சரி – மட்டுவில் எனனு;ம் இடதத்pல் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களிடம் கல்வி பயின்றவர். பல தமிழ் வல்லாளர்களை உருவாக்கிய வர். உரையாசிரியர் எனப்போற்றப்படும் இவர் தமிழையும் சைவத்தினையும் போற்றிப் பாதுகாப்பதற்காக நாவலர் வழிநின்றுழைத்தவர் என்பது வெள்ளிடைமலை. மகாலிங்கசிவம், திருஞானசம்பந்தபிள்ளை ஆகியவர்கள் இவருடைய புதல்வர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1930 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.