Sunday, February 9

பெனடிக்ற்பாலன், யோ

0

 

1939-95-28 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு ஆகிய கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவராயினும் சிறுகதை வழியாகவே அறியப்பட்டவர்.1997-07-30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

பிதிவிட்டு உதவுங்கள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!