Friday, September 13

சிவகாமி அம்பாள் கோயில் – அச்செழு

0

1814 ஆம் ஆண்டளவில் கண்ணகி அம்மனாக தரிசித்து  கோயில் அமைத்துவழிபட்டு வந்த இவ்வாலயத்தின் மஹா கும்பாபிN~கமானது 1986 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன்போது ஆலயத்தின் மூலமூர்த்தமாக அமைந்திருப்பது சிவகாமி அம்மன் என அந்தணர்கள் கூறிய வாக்கிற்கிணங்க சிவகாமி அம்மன் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1814 ஆம் ஆண்டிலிருந்து கண்ணகி அம்மனாகவும் 1986 ஆம் ஆண்டிலிருந்து சிவகாமி அம்மனாகவும் பதினொரு தினங்கள் வருடாந்த மகோற்சவம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!