ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் வட்டுக்கோட்டை மேற்கில் இந்தியாவிலிருந்து வந்த இராமநாதப்பட்டர் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. பல காலங்களின் பின்னர் இவ்வாலயத்தினை 1513 ஆம் ஆண்டில் பிரம்மஸ்ரீ வெங்கடேஸ்வரக்குருக்களால் புதுப்பித்துக்கட்டப்பட்டதாகும்.சுமார் 400 ஆண்டுகளின் பின்னர் 1882 இல் வட்டுக்கோட்டை முத்தமிழ் வித்துவான் பிரம்மஸ்ரீ நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் அவர்களால் கும்பாபிN~கம் செய்யப்பெற்று, இவர்களாலும் இவரது புத்திரர்களாலும் பரிபாலனம் செய்யப்பெற்று வந்தது. இவர்கள் காலத்திலேதான் திருவிழாவினைச் செய்யும் நடைமுறையும் உருவாகியது.
இவ்வாலயத்தின் மேலதிக தகவல்களை உள்ளிடுங்கள்