கலடடி; அமம்ன்;வீதி, வணண்hரப்ணணைகிழக்கில் இக்கோயில் அமைந்துள்ளது. 1828 இல் வேப்பமர நிழலில் அம்மனை உருவகித்துவழிபாடு நடக்கிறது. முருகர் மாப்பாணர்என்பவர் கலட்டி சந்தியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது வேப்பமரத்தடியில் ஒரு பெண்தலையில் மொட்டாக்குப் போட்டபடி நின்று ஒ!ஒ!வெப்பம் தாங்கமுடியவில்லையே என்று சொல்வதைக் கேட்டு நிமிர்ந்தபோது உடனே அவ்வுருவம் மறைந்ததாகவும் அது அம்மனின் திருவிளையாடல் எனக்கண்டு அவ்விடத்தில் வழிபாட்டினை ஆரம்பித்ததாகவும் ஆலயக்கிணறு வெட்டப்பட்டது எனவும் அறியமுடிகிறது. இதன்பின்னர் 1981இல் ஆலயத்தின் முன்மண்டபங்கள் அமைக்கப் பெற்று பின்னர் கோயில் கட்டமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்தது. ஆடி மாதத்தில் 15 தினங்கள் மகோற்சவம் நடைபெற்று வருகிறது. பரிவார மூர்த்திகளாகப் பிள்ளையார், முருகன், துர்க்கை, நாகதம்பிரான்,i வரவர் ஆகியன உள்ளன. இன்று ஒருமகாசபை, பஞ்சகர்த்தா சபை என்பன ஆலயத்தைப் பரிபாலிக்கின்றன..
இவ்வாலயத்தின் மேலதிக தகவல்களை உள்ளிடுங்கள்