Saturday, October 5

இலஞ்சியாரண்யம் சோலை அம்மன் கோயில் – மண்டுவில் சாவகச்சேரி

0

 

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த வானுயர்ந்த சோலைகளின் நடுவில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சோலை அம்மன் எனப்பெயர்பெற்றுள்ளார். இலஞ்சி என்பது மகழ் அல்லது வற்றாத நீர் ஊற்று ஆகும். முன்னூறு ஆண்டுகட்கு முன்பு முருகைக் கற்களினாலும், சுண்ணாம்புக் கலவையினாலும் ஆகம விதிக்குட்பட்டு பொழி கற்களால் அமைக்கப்பட்ட கர்ப்பக்கிரகம், மகாமண்டபம், ஸயனமண்டபம், என்பனவற்றினைக் கொண்டமைந்துள்ள ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் மேலதிக தகவல்களை உள்ளிடுங்கள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!