1948-06-30 ஆம் நாள் வடமராட்சி- வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை, உரைநடை, இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புக் கலைகளில் ஆற்றலுடைய சிறுகதைப் படைப்பாளியாகவே புகழ்பெற்றவர். 2007-04-20 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
இவரது வரலாற்றினை மேலும் வழங்கி உதவுங்கள்