1919-08-28 ஆம் நாள் பருத்தித்துறை- புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். புலோலியூர்ச் சிறுகதையின் பிதாமகன் என அழைக்கப்படும் இவர் மறுமலர்ச்சிக் கதைகள், ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் என்கின்ற தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். பொங்கல் வாழ்த்து, எட்டாப்பழம், அம்மான்மகள் போன்ற சிறுகதைகள் இவருடைய படைப்பாற்றலின் ஆழத்தை வெளிப்படுத்தி நிற்பதனைக் காணலாம். 1987-01-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
இப்பகுதியை முழுமையாக்குங்கள்