Saturday, October 5

அரியரட்ணம், இராஜ

0

சாவகச்சேரி- சரசாலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்.தங்கப்பூச்சி என்ற நாவல் இவரது படைப்பின் ஆழத்தினை எடுத்துக்காட்டி நிற்கின்றது. இவரைப் பின் தொடர்ந்து பல படைப்பாளிகள் உருவாகியமை குறிப்பிடத்தக்கது. சோனாசலக் கவிராஜர் என்ற புனைபெயரில் கவிதை பாடியவர். 1998-05- 25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

இவரது பதிவுகளை முழுமையாக்க விரும்பியவர்கள் உதவ முடியும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!