Sunday, October 6

மாணிக்கவாசகர், மு.வ

0

 

1942-02-01 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – வேலணை சோழாவத்தை என்ற இடத்தில் பிறந்தவர். முகிலன் என்ற புனைபெயரில் கவிஞனாகத் தன்னை அறிமுகப்படுத்தியவர். இவரது கவிவரிகள் சமூகத்தின் தேவைகளை வெளிப்படுத்தும் உட்கிடக்கைகளை கொண்டமைந் திருப்பதனைக் காணமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது. 1964-07-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்

சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!