Tuesday, June 25

பசுபதி , க (யாழ்ப்பாணக்கவிராயர்)

0

1925-07-14 ஆம் நாள் வடமராட்சி – பருத்தித்துறை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணக் கவிராயர் என்ற புனைபெயரில் மரபுவழிசார் மற்றும் நவீன கவிதைகளை எழுதியவர். இவரது கவிதைகள் சமூகத்தினை ஆழமாக நேசிக்கும் தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின் றமை  குறிப்பிடத்தக்கது. 1965-07-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!