Saturday, February 15

செல்லையா , மு

0

 

1906-10-07 ஆம் நாள் வடமராட்சி – அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர். பூச்சிகளின் மாநாடு, பகிரங்கப் பரீட்சை, சைவ கிறிஸ்தவ சமரசசங்கம், புழுகுப்போட்டி இலக்கம் – 01, யாழ்ப்பாணத்துப் பிரபல அப்புக்காத்து போன்ற கவிதைப் படைப்புக்கள் இவரது படைப்பின் ஆழத்தினை எடுத்துக்காட்டி நிற்கின்றன எனலாம். 1966 -12-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!