Saturday, September 14

ஐயாத்துரை, வேலுப்பிள்ளை

0

 

1923-02-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் -அரியாலை என்னும் இடத்தில் பிறந்தவர். கவிபாடுதல் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்தவர். ஆயினும் கவிஞராகவே நாடறியப்பட்டவர். வெள்ளைக் கமலம், வளர்தெங்கு, உள்ளக்கமலம், ஐயாத்துரையின் கவிதைகள் போன்ற கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். 1996-04-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

விபரங்களை பதிவிடலாம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!