Wednesday, February 28

எஸ்த்தாக்கி , நீ (கலைக்கவி)

0

 

1917-06-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்வேறு கூத்துக்களை எழுதி அரங்கேற்றியவர். கையிலைவன்னியன், பொறியின் நிறை, கண்டி அரசன், மாதவன் தலை வாங்கியமங்கை, எல்லாளன், நீதியின் நேர்மை போன்றன இவரது கவித்துவத்தின் ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கும் நாடகப்படைப்புக்களாகும்.1984-02-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!